பரம்பரன்
Appearance
பொருள்
பரம்பரன்(பெ)
-
- புரைப்பிலாத பரம்பரனே (திவ். திருவாய். 4, 3, 9).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- The Supreme Being
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
-
- திரிகூட பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன். (குற்றாலக் குறவஞ்சி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பரம்பரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +