பாசி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பாசி
- நீர்ப்பாசி, கடற் பாசி
- பாயல்பாசி
- சிறு பயறு
- கழுத்தணிக்கு உதவும் மணிவகை
- பசுமையுடைய ஒன்று
- மேகம்
- வருணன்
- யமன்
- ஆன்மா
- நாய்
- கிழக்கு
- சமைக்கை
- மீன்பிடிப்பு, மீன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாசி பருப்பு குழம்பு (sauce with green gram)
- பாசி மிக அடர்த்தியாகப் படர்ந்திருப்பதால் நீர் கண்ணுக்கே தெரிவதில்லை (because of the dense moss, you can't even see the water)
- கழுத்தில் பாசி மணிமாலை (bead necklace on the neck)
(இலக்கியப் பயன்பாடு)
- ஊசி மணி பாசி எல்லாம் விற்போமுங்க (பாடல்)
{ஆதாரம்} --->