வருணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வருணன்(பெ)

  1. அட்டதிக்குப் பாலகருள் மேற்றிசை ப்பாலனும் கடலுக்கும் நெய்தல் நிலத்துக்குமுரியவனும் மழைக்கு அதிபதியுமுமாகிய கடவுள்; மழைக்கடவுள்; புனற்கரசன்
    வருணன் மேய பெருமண லுலகமும் (தொல். பொ. 4).
  2. துவாதசாதித்தருள் ஒருவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Varuna, god of the ocean and of the maritime tracts, also of rain, regent of the west
  2. a deity
விளக்கம்
  • ([])
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வருணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வருணம், அருணன், வருணனை, பாசி, அருணவமந்திரன், இயாதசாம்பதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருணன்&oldid=1995792" இலிருந்து மீள்விக்கப்பட்டது