பாதக்குறடு
Appearance
பொருள்
பாதக்குறடு(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
- பாதக்குறடு = பாதம் + குறடு
- கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடையில் குமிழுடன் கூடிய மர மிதியடி
- பெரும்பாலும் ஆசிரமவாசிகள், சன்னியாசி, முனிவர் முதலானோர் அணிவர்,
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாதக்குறடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
பாதகுறடு, பாதுகை, மிதியடி, பாதரட்சை, சப்பாத்து, காலணி, காலுறை