மிதியடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிதியடி, (பெ).

  1. காலணி, செருப்பு, பாதுகை
  2. பாதத் தூசைத் துடைக்க கதவின் முன் போடப்பட்டுள்ள சொரசொரப்பான தரை விரிப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. footwear, common slippers, wooden sandals
  2. doormat
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • திருவடியின் மிதியடியும்(கோயிற்பு. பதஞ். 11)
(இலக்கணப் பயன்பாடு)


காலடி - காலணி - கம்பளம் - உபானம் - பாப்பாச்சி - பாவல் - மிதியடிக்கொட்டை


( மொழிகள் )

சான்றுகள் ---மிதியடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிதியடி&oldid=1199698" இலிருந்து மீள்விக்கப்பட்டது