உள்ளடக்கத்துக்குச் செல்

பிச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பிச்சம்(பெ)

  1. இறகு அக. நி.
  2. ஆண் மயிர். (பிங். )
  3. பீலிக்குஞ்சம்
    • கவரியுங் குடையும்பிச்சமும் (தேவா. 1134, 8)
  4. பீலிக்குஞ்சக்குடை. (பிங்.)
  5. எஞ்சிநிற்பது
    • பிச்சஅமாவாசை
  6. நெற்றிக்குறி தரிக்கும்போது தவறிவிழும் சிதைவு
  7. எட்டி
  8. இருவேரி (மலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. feather
  2. man's hair-tuft
  3. bunch of peacock's feathers,used as a fan
  4. umbrella with crest of peacock's feathers
  5. cf. picca. remnant (Loc.)
  6. the deviations in the drawing of sacred marks on the forehead
  7. strychnine tree.
  8. cuscus-grass
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குடையொடு பிச்சம் (கம்பரா. எழுச்சி) - குடைகளும் பீலிக்குஞ்சக் குடைகளும்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிச்சம்&oldid=1242917" இலிருந்து மீள்விக்கப்பட்டது