பிலாக்கணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிலாக்கணம் , (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- song of lamentation by women in a house of mourning
விளக்கம்
பயன்பாடு
- சுவாமிநாதன் வீட்டின் முன்னால் சாவு மேளம் பொரிந்துக் கொண்டிருக்கிறது. ..மங்கா... கிழவி போய்விட்டாள். கூடத்தில் அவளை கிடத்தி வைத்திருந்தார்கள். சற்றைக்கொரு தரம் எவளாவது உறவுக்காரி வருவதும், வரும்போதே பிலாக்கணம் பாடியழ, உட்கார்ந்திருக்கும் பெண்கள் தப்.. தப்பென்று தத்தம் மார்புகளில் அடித்துக் கொண்டு அழ, அழுகைச் சத்தம் தெருக்கோடி வரை கேட்கிறது. (மங்கா - செய்யாறு தி.தா. நாராயணன், ஈகரை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிலாக்கணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +