பூதவுடல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பூதவுடல் ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- body,as composed of the five elements
விளக்கம்
பயன்பாடு
- அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது அவரின் பூதவுடல், அவர் நேசித்த தமிழ்ப்பகுதியெங்கும் கொண்டுசெல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது (தினமணி, 8 மார்ச் 2010)
- மிகவும் நெருங்கிய உறவினரின் பூதவுடல் வீட்டுக் கூடத்திலிருந்து தெருவுக்கு நகரும்போது உண்டாகிற அழுகை போல (அதெல்லாம் ஒரு காலம்!, வண்ணதாசன்)
- பூதவுடல் அகன்றாலும் புகழுடன் நிரந்தரமாக இருப்பவர்களை சிரஞ்ஜீவி என்பார்கள் (சக்தி விகடன், 30 நவ 2010)
(இலக்கியப் பயன்பாடு)
- பூதவுடனிலையாது (வீரநாரா.பாயி. 21)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பூதவுடல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +