பெருவெளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெருவெளி (பெ)

  1. விரிந்த வெளியிடம், ஏகவெளி, பெரும்புறம், பெரும்பாழ்
  2. விண்வெளி
  3. ஞானவெளி, மனவெளி, தூவெளி, சிதாகாசம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. expanse, open space
  2. the ethereal expanse
  3. pure intelligence
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • துவாதசாந்தப் பெருவெளியில் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 42)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பெருவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பரப்பு - வெளி - வெளியிடம் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருவெளி&oldid=1070454" இருந்து மீள்விக்கப்பட்டது