உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்மலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொன்மலை(பெ)

  1. தங்க மலை; மகாமேரு
  2. இமயமலை
  3. அத்தகிரி
  4. திரிபுரங்களுள் ஒன்று
  5. திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானவர் மலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hill, as golden
  2. the Himalayas
  3. western hill where the sun sets
  4. one of three aerial castles destroyed by Siva
  5. the rock in Trichy
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொன்மலைக் கடவுள் (திருவிளை. மேருவை. 39).
  • பொன்மலைப் புலிநின்றோங்க (பெரியபு. எறிபத்த. 2).
  • பொன்மலை சுடர்சேர(கலித். 126).

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பொன்மலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இமயமலை - பொன் - மலை - கைலாசம் - வெள்ளிமலை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்மலை&oldid=1069894" இலிருந்து மீள்விக்கப்பட்டது