பௌமஸ்நானம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--भौम स्नान--பௌ4ம ஸ்நாந--மூலச்சொற்கள்
- பௌமம் + ஸ்நானம்
பொருள்
[தொகு]- பௌமஸ்நானம், பெயர்ச்சொல்.
- புனிதமான தாவரங்களான அரசு, துளசி, வேம்பு, வில்வம் போன்ற மரஞ்செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான ஸ்நானம்...(W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- purification of body by sprinkling with dust taken from the roots/ vicinity of sacred trees, shrubs, etc
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]