மசணை
Appearance
பொருள்
மசணை(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாடசாமிக்கு நாற்பத்தியைந்து வயதிருக்கும். ஊர்மக்கள் அவனைக் கூப்பிடுவதே "மசணை மாடசாமி" என்றுதான். அத்தனை மெத்தனம். எதிலும் ஒரு மிதம். சோம்பலில் அவனை மிஞ்ச அங்கு யாருமில்லை. அவன் நடந்து வருவதே நிறைமாதச் சினை எருமையின் குளம்பு பதிந்த நடையைத்தான் நினைவூட்டும். (ஊற்றுக் கண், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மசணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +