உள்ளடக்கத்துக்குச் செல்

மச்சாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மச்சாள்(பெ)

  1. மனைவியின் சகோதரி
  2. தாய்மாமன் அல்லது அத்தையின் மகள்

ஆங்கிலம் (பெ)

  1. wife's sister
  2. daughter of one's paternal aunt or maternal uncle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மச்சாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மச்சாள்&oldid=1185025" இலிருந்து மீள்விக்கப்பட்டது