மாதுலன்
Appearance
பொருள்
மாதுலன்(பெ)
- தாயுடன் பிறந்த மாமன்
- ஒருசாரவன் மாதுலனென (கல்லா. 43, 24)
- பெண் கொடுத்த மாமன்
- நம்பன் மாதுலன்வெம்மையை நண்ணினான் (கம்பரா. ஆற்றுப். 3)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +