மாவலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாவலி(பெ)
- திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர் அசுரன்; மகாபலி
- தீப்பொறி சிதறும் கார்த்திகை வாண வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "பாதாளத்திலே ஒரு ராஜா இருந்தானே, மாவலி. பெருமாள் அவனை ஒர்ரே மிதியா மிதிச்சு பாதாளத்துக்குத் தள்ளிட்டார். ? பேரே எப்படி பாத்தியா, மா-வலி..பெருமாளே மிதிச்சா அப்படி ஒரு வலி இருக்கத்தானே செய்யும்?" (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- மூரிவார் சிலை மாவலி (மணி.19, 54).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாவலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +