முடங்கல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முடங்கல்(பெ)
- மடங்குகை
- முடக்கம்
- தடைப்படுகை. முயலுநோன்பு முடங்கலிலான் (சேதுபு. முத்தீர். 6)
- முடக்குவாதம்
- சுருளோலைக் கடிதம். மண்ணுடை முடங்கல் (சிலப். 13, 96).
- சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30)
- ஓர் அணா மதிப்புள்ள சிறு நாணயம்
- மூங்கில்
- தாழை
- முள்ளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- being bent, as a bow
- restraint, hindrance, obstacle
- being hindered
- rheumatism
- roll of palm-leaf used in letter-writing
- smallness
- small coin, equivalent to 1 anaa
- spiny bamboo
- fragrant screw-pine
- Indian nightshade
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முடங்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +