முழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

முழா(பெ)

  1. முரசு
  2. குடமுழா
  3. தம்பட்டம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. drum
  2. large loud-sounding drum,hemispherical in shape
  3. tom-tom
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மண் முழா மறப்ப (புறநா. 65)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---முழா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முழா&oldid=1112412" இலிருந்து மீள்விக்கப்பட்டது