மெத்தெனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

மெத்தெனவு(பெ)

  1. மென்மை
    வெட்டெனவு மெத்தெனவைவெல்லாவாம் (மூதுரை, 33).
  2. வளைந்துகொடுக்குந் தன்மை
  3. சாந்தகுணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. softness
  2. pliancy
  3. mildness of disposition; even temper; gentleness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மெத்தெனவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

மெது - மெத்தெனல் - மெத்தை - மெத்தனவு - மென்மை - வெட்டெனவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெத்தெனவு&oldid=1075933" இருந்து மீள்விக்கப்பட்டது