யூபம்
Appearance
பொருள்
யூபம்(பெ)
- யூபத்தம்பம் யூபநட்ட வியன்களம் பலகொல் (புறநா. 15)
- வேள்வி யாகம் (சூடாமணி நிகண்டு)
- படையின் அணிவகுப்பு (பிங். )
- உடற்குறை, முண்டம் (பிங். ) பிணையூபமெழுந்தாட (மதுரைக். 27)
- யூபம் அத்து அணைக்குபு (கம்பரா. மிதிலை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a sacrificial post to which the victim for sacrifice is bound
- sacrifice
- battle-array
- headless trunk of a body
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
- யூபத்தம்பம், தம்பம், ஸ்தம்பம், யூகம்
- தூபம், தீபம்