வலையன்
Appearance
ḻ
பொருள்
வலையன்(பெ)
- நெய்தல் நிலத்தைச் சார்ந்தவன்
- மீனவன்; பதினெட்டு வகைக் குடிமக்களில் வலை கொண்டு மீன், புள் முதலியன பிடித்து வாழும் ஒரு சாதியைச் சேர்ந்தவன்
- வலையன்சாமை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- inhabitant of maritime tracts
- fisherman; person of a caste which lives by netting fish, birds and beasts
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வலையன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +