வல்லபன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வல்லபன்(பெ)

  1. கணவன், நாயகன்
    பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3).
  2. அன்பிற்குரியவன், பிரியமுள்ளவன், பாசத்திற்குரியவன்
  3. இடையர் தலைவன்
  4. குதிரைகளை மேற்பார்ப்போன்
  5. வலிமையுள்ளவன்; சாமர்த்தியவான், வல்லவன்
    வல்லபன் மானதன்வாழியே (தக்கயாகப். 801, பி-ம்.).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. husband
  2. one who is beloved; darling
  3. chief herdsman
  4. supervisor of horses
  5. mighty man; able man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வல்லபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வல்லபம், வல்லபை, வலிமை, வல்லமை, வல்லவன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வல்லபன்&oldid=1051520" இலிருந்து மீள்விக்கப்பட்டது