வாசற்படி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

வாசற்படி(பெ)

  1. வாசலின் படி; வாசல் நிலையின் அடிப்பாகம்
  2. வாசல்
  3. வாசல் நிலையின் மேற்பாகம்
    சாவியை வீட்டு வாசற்படியில் வைத்திருக்கிறேன்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. doorstep, door sill
  2. doorway
  3. lintel; shelf over the lintel
விளக்கம்
பயன்பாடு
  • வீட்டுக்கு வீடு வாசற்படி - பழமொழி

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாசற்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

வாயில், வாயிற்படி, வாசல், பட்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாசற்படி&oldid=1045183" இருந்து மீள்விக்கப்பட்டது