வாடிவாசல்
Appearance
பொருள்
வாடிவாசல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- entrance hall of a palace or mansion - ஆசார வாசல்
- narrow gate to let bulls out one by one during a bull-taming game - மஞ்சுவிரட்டில் காளைகள் வரிசையாக வருவதற்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட வாசல்
பயன்பாடு
- ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்க்களம் போலிருக்கும். (ஜல்லிக்கட்டு, எஸ். ராமகிருஷ்ணன்)
{ ஆதாரம்