விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்
Appearance
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகரமுதலியின் (1924-39) சொற்தரவுகளை விக்சனரியாக்கம் செய்து, தமிழ் விக்சனரியில் பதிவேற உள்ளன. இதற்குரிய நுட்பங்களையும், தேவைகளையும், பங்களிப்பாளர்கள் உரையாடுகின்றனர். இதற்கு முன் பங்களிப்பாளர்கள் தெரிவித்தவைகளும் இதன் பேச்சுப்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
நோக்கம்
[தொகு]தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்களைப், பல பயனர்கள் அவ்வப்போது பதிவேற்றியே வருகின்றனர். அவற்றை இப்பகுப்பில் காணலாம். அவற்றை முழுமைப் பெற செய்யவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
உரிமம்
[தொகு]- தமிழ்ப்பேரகரமுதலி (1924-39) உருவாக்கி 60 வருடங்களுக்கும் மேலாகி விட்டதால், இதன் தரவுகளை இந்திய சட்டப்படி, எவ்வித சட்ட உரிமையும் கொண்டதல்ல.
- இணையத்தில் இதன் ஒருங்குறிய வடிவம் சில இணையதளங்களில் உள்ளன.
- ஆக்குனர் பொது உரிமம் (Creative Commons) உள்ள இத்தளத்தில் இருந்து முன்னுரிமைக் கொண்டு தரவுகள் எடுக்கப்படுகின்றன.
விளைவுகள்
[தொகு]- இத்திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.
- கூட்டுமுயற்சியின் விளைவு அதிகமாகி, தானியங்கிகளின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. இதனால் வளரும் இணையத்தமிழில் பங்களிப்பாளர்களை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் உதயமாகின்றன..
- பயிலரங்குகளில் வருவோரிடம் ஏற்படும் மனமாற்றமும், மனப்பதிவும் நிலைப்பெற்று, தொடர்ந்து விக்சனரியில் பங்களிப்பது எளிமை என்ற உணர்வு தோற்றுவிக்கப்படுகிறது.
- பங்களிப்பாளரின் பணியை விரைவாக செய்ய, விக்சனரி நுட்ப நிரலின் அவசியம் தெரிகிறது. அதனால், விக்சனரி:தொகுப்பான் விரிவாக்கத் திட்டம் போன்ற பிற திட்டங்களும் வேர்விடத் தொடங்குகின்றன.
திட்டப்பணிக் காலம்
[தொகு]- சனவரி 2015 வரை
தரவு
[தொகு]- மூலத்தரவில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் மூன்று பகுதிகளை உடையது.
- தலைப்புச் சொல்
- அதற்குரிய தமிழ் விளக்கம்
- அதற்குரிய ஆங்கில விளக்கம்
விக்சனரி:தமிழ்ப்பேரகரமுதலியின் சொற்பதிவேற்றுத் திட்டம்/பதிவேறவுள்ளத் தரவு
பங்களிப்போர்
[தொகு]- ஆதரவு --தகவலுழவன் (பேச்சு) 12:26, 6 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 7 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு --சிவசுப்பிரமணியன் (பேச்சு) 17:44, 7 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு -- பாலாஜி (பேச்சு) 09:10, 8 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு -- பழ.கந்தசாமி (பேச்சு) 18:45, 10 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு --Dineshkumar Ponnusamy (பேச்சு) 10:57, 13 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு ----சண்முகம்ப7 (பேச்சு) 15:57, 13 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு --தினகர் (பேச்சு) 16:28, 13 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு ------சங்கர இராமசாமி (பேச்சு) 08:54, 16 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு --Tshrinivasan (பேச்சு) 13:32, 16 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு--தமிழ்ப்பரிதி. மா
- ஆதரவு--Joshua-timothy-J (பேச்சு) 10:55, 25 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு
- ஆதரவு --ச.பிரபாகரன் (பேச்சு) 15:06, 28 திசம்பர் 2014 (UTC)
- ஆதரவு--Gowtham jv (பேச்சு) 05:13, 1 ஏப்ரல் 2015 (UTC)