விக்சனரி:தினம் ஒரு சொல்/அக்டோபர் 14

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

Writing star.svg

தினம் ஒரு சொல்   - அக்டோபர் 14
விழுமியம் (பெ)

பொருள்

  1. மதிப்புகள்
    நட்பு, பாசம், காதல், தியாகம் எனத் தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான விழுமியங்கள் கம்பனின் வரையறைகள் வழியாகவே இன்றும் தமிழில் வாழ்கின்றன. ..கற்பு என்ற விழுமியத்தை சிலப்பதிகாரம் நிறுவியது.

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. values

சொல்நீட்சி

  • தனிமனித விழுமியம் - individual values
  • பண்பாட்டு விழுமியம் - cultural values
  • காந்தீய விழுமியங்கள் - Gandhian values
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக