உள்ளடக்கத்துக்குச் செல்

விக்சனரி:தினம் ஒரு சொல்/மே 4

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - மே 4
கழிசடை (பெ)

1.1 பொருள் (பெ)

  1. நிராகரிக்கப்பட்ட, பயனற்ற, மதிப்பற்ற குப்பை
  2. கழிக்கப்பட்ட மயிர்ச்சடைபோல இழிந்தவன்/இழிந்தவள்/இழிந்தது

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. worthless reject, rubbish; discard; castaway
  2. person or thing that is cast away, as shaven hair

1.3 விளக்கம்

  • கழிசடை - கழி சடை: கழிந்த அல்லது வெட்டி எறியப்பட்ட மயிர் போன்று என்று பொருள்

1.4 பயன்பாடு

  • அந்த மாதிரி கேவலமான கழிசடை பத்திரிக்கைகளை நான் படிப்பதில்லை.

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக