படைவீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

படைவீடு(பெ)

  1. பாசறை
  2. இராசதானி, தலைநகரம்
    • வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117).(ஈடு.)
  3. ஆயுதசாலை
  4. திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவுள் இருப்பிடம்; அறுபடைவீடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. encampment, soldier's quarters in an encampment
  2. capital
  3. armoury, arsenal, magazine
  4. the six shrines of Lord Muruga
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---படைவீடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைவீடு&oldid=1469664" இருந்து மீள்விக்கப்பட்டது