வெட்டவெளிச்சம்
Appearance
பொருள்
வெட்டவெளிச்சம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- வெட்டவெளிச்சம் = வெட்ட + வெளிச்சம்
பயன்பாடு
- தொலைக்காட்சியில் காண்கிற குடும்பநல விளம்பரங்கள், மர்மநோய் விளக்கங்கள், மருத்துவ உரையாடல்கள் என உலகம் மாறியிருக்கிறது. எல்லாம் வெட்டவெளிச்சம் என ஆகிவருகிறது. புடவை அதன் மதிப்பை இழந்து எல்லாம் சுடிதார்தான் (தளிர்ச்சருகு, ஷங்கரநாராயணன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெட்டவெளிச்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பட்டப்பகல் - அப்பட்டம் - அந்தி - நள்ளிரவு - அதிகாலை - கும்மிருட்டு