வேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

வேசம்:
போட்டோரின் நடனம்--குவாட்டிமாலா நாட்டில் கிறித்துமசு 2015 பண்டிகையின்போது நடந்த கேளிக்கை.
வேசம்:
என்றால் வீடு என்றும் அர்த்தம்
வேசம்:
என்றால் ஒரு வகை காதணி என்றும் அர்த்தம்--படம் ஒரு காதணி இரகம்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---वेश--வேஸ2--வேர்ச்சொல்
  • இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

பொருள்[தொகு]

  • வேசம், பெயர்ச்சொல்.
  1. பிரவேசம் (இலக். அக.)
  2. வீடு (யாழ். அக.)
  3. வேசையர் தெரு. (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. entrance
  2. house
  3. street of harlots
வேசம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
வேடம், உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்று வடிவம் disguise _
உடை costume, dress, clothe _
நாடகம், படம் முதலியவைகளில் நடிக்கும் பாத்திரம் role/character in a play, movie _
பிரவேசம் entrance _
வீடு house _
வேசையர் தெரு street of harlots _
உக்கிரம் vehemence _
காதணி வகை an ear ornament _
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேசம்&oldid=1396662" இருந்து மீள்விக்கப்பட்டது