உள்ளடக்கத்துக்குச் செல்

வேள்வெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வேள்வு + எடு--த்தல்

பொருள்

[தொகு]
  1. வேவெடுத்தல்
  2. மணமகன்வீட்டாருக்கு மணமகள்வீட்டாரும், மணமகள்வீட்டாருக்கு மணமகன்வீட்டாரும் விருந்துக்குரிய வரிசைப்பண்டங்களை யனுப்புதல் C. N
  3. பலபண்டந் தேடிக் கொண்டுபோதல்(யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To send presents of food- stuffs from the house of the bridegroom to that of the bride and vice versa, at a wedding
  2. To gather together and carry varied articles


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேள்வெடுத்தல்&oldid=1432053" இலிருந்து மீள்விக்கப்பட்டது