உள்ளடக்கத்துக்குச் செல்

clout

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
 1. (பெ) clout
 2. செல்வாக்கு
 3. கையால் கொடுக்கும் அடி/குட்டு
 4. உலோகத்தகட்டை மரப்பலகையோடு அடிக்கப் பயன்படும் ஆணி
 5. (வில்லியல்)அம்பு எய்யவேண்டிய இலக்கு/குறி
 6. கந்தைத் துணி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

 1. அரசியல் செல்வாக்கின் மூலமாக (by political clout)
 2. தலையில் குட்டு (a clout on the head)
 3. அமெரிக்காவில் பெரிய முதலீடுகள் செய்துள்ளதால், சீனாவுக்கு அமெரிக்க அரசிடம் பொருளாதார செல்வாக்கு உள்ளது (China has economic clout with the U.S. because of its huge investments in America)

பொருள்
 1. (வி) clout
 2. கையால் அடி/குட்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} ---> வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=clout&oldid=1857588" இலிருந்து மீள்விக்கப்பட்டது