commercial brand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

commercial brand(பெ)

  1. வணிக இலச்சினை
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. இந்தியாவில் ஆயத்த ஆடைகள் வணிகம் ரூ. 90,000 கோடி அளவுக்கு உள்ளது. இதில் [[வணிக இலச்சினை] (பிராண்ட்) கொண்ட ஆயத்த ஆடை வர்த்தகம் என்பது 20 விழுக்காடு மட்டுமே.
  2. வணிக இலச்சினை கொண்ட ஆயத்த ஆடைகளின் விலை, ஒரு சட்டை ரூ. 800 என்று தொடங்கி ரூ. 3,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது... ஜவுளிக் கடையில் துணி வாங்கி, அதைத் தையல் கடையில் கொடுத்து, பலநாள் காத்திருந்து ஆடை அணிந்த காலம் பெருமளவு மாறிவிட்டது. இந்த நிலையில்தான் ஆயத்த ஆடைகள் மீது- அதுவும்கூட வணிக இலச்சினை கொண்ட ஆயத்த ஆடைகள் மீது மட்டும்தான்- மத்திய அரசு வரி விதித்திருக்கிறது. (தினமணி, 16 மார்ச் 2011)

 :commercial - brand - logo - # - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---commercial brand--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=commercial_brand&oldid=1724490" இலிருந்து மீள்விக்கப்பட்டது