haberdasher

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

haberdasher(பெ)

  1. சட்டை, கழுத்துப்பட்டை, கையுறை முதலிய ஆண்கள் ஆடை விற்பனையாளர்
  2. (பொத்தான்கள் முதலிய) சில்லறைச் சாமான்கள் விற்பவர்
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. When they reached London next day she drove him straight to "a haberdasher, tailor and hatter". (A Rage to Live:A Biography of Richard and Isabel Burton, Mary S. Lovell)
சொல் வளப்பகுதி
clothier - dealer - outfitter - retailer - peddler - merchant
( மொழிகள் )

ஆதாரங்கள் ---haberdasher--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=haberdasher&oldid=1865118" இருந்து மீள்விக்கப்பட்டது