கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
/ஹிந்துஸ்தான்/
பொருள்
(பெ)
- இந்தியா
விளக்கம்
- பெரும்பாலும் வட இந்தியாவில் வழங்கும் சொல்
- இந்து மதத்தினர் வாழும் இடம் என்ற பொருளில் வந்தது
- இந்தி மொழி பேசும் மக்களைக் கொண்ட வட இந்தியா என்பது வழக்கொழிந்த பொருள்
(வாக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு}