laxity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. (பெ வி) laxity
  1. தளர்ச்சி; தளர்வு; தொய்வு; சோர்வு; நெகிழ்ச்சி; இளக்கம்
  2. கவனக் குறைவு; இளக்காரம்; இளக்காரப் போக்கு; அலட்சியம்; விழிப்பின்மை; பொறுப்பின்மை; உறுதியின்மை; தீவிரமின்மை
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. மூட்டுத் தளர்ச்சி (joint laxity)
  2. குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அலட்சியப் போக்கு (laxity in finding the criminals)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ




( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=laxity&oldid=1869842" இருந்து மீள்விக்கப்பட்டது