phantasmagoria
Appearance
phantasmagoria, ஆங்கிலம்.
[தொகு]ஃபேன்-டேஸ்z-ம-கௌர்-இ-அ
(கோப்பு) |
பொருள்
(பெ)
- பிம்ப ஓட்டம் - (கனவு, கற்பனை முதலியவற்றில் அல்லது ஒளி அலங்காரத்தில்) விரைவாய்த் தோன்றி மறையும் மாயப் பிம்பங்கள்
- பிரதிபிம்பங்கள், பிரதிபலிப்புகள்
- நிழலோட்டம்
- மனக் காட்சிகள்
பயன்பாடு
(இலக்கணப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---phantasmagoria--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் }
(dream)