slaver

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
ஒலிப்பு
பொருள்

slaver(பெ)

  1. வாயிலிருந்து வடியும் எச்சில்; சொள்ளு; சாளைவாய் நீர்; உதப்பி
  2. அடிமை வாணிகர்
  3. அடிமைக் கப்பல்
பொருள்

slaver(வி)

  1. சொள்ளு வடி; சாளைவாய் ஒழுக்கு; சாளை வடி; சாற்றுவாய் ஊற்று
  2. அடிமைத்தனமாகப் புகழ்
விளக்கம்
பயன்பாடு
சொல் வளப்பகுதி
saliva - drivel - dribble - drool - sliver - fawn - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---slaver--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=slaver&oldid=1611495" இருந்து மீள்விக்கப்பட்டது