உள்ளடக்கத்துக்குச் செல்

squelch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

squelch, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

(வி)

  1. (கடுமையான பலம், வாதம் முதலியவற்றால்) நசுக்கு; நொறுக்கு; சிதை
  2. (தண்ணீரில் குதித்தல் முதலியன மூலம்) தெறிசத்தம் எழுப்பு (splash)
பயன்பாடு
  1. The dictator squelched any dissent with a cruel force - கொடுங்கோலன் அதிருப்தியாளர்களைக் கடுமையான படையைக் கொண்டு நசுக்கினான்.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(பெ)

  1. நொறுக்கப்பட்ட குவியல், நொறுங்கல்கள்
  2. தகர்ப்பு, சிதைப்பு
  3. நீர்த் தெறிசத்தம்(splash)
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---squelch--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

(suppress),crush,(splash)

"https://ta.wiktionary.org/w/index.php?title=squelch&oldid=1614143" இலிருந்து மீள்விக்கப்பட்டது