உள்ளடக்கத்துக்குச் செல்

taxpayer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்
பொருள்
  • ( பெ) taxpayer டேக்ஸ்-பே-அர்
  1. வரி செலுத்துபவர்; வரிக் கட்டுபவர்
  2. இடத்துக்கான வரி செலுத்தும் அளவுக்கு வாடகை தரும் கட்டிடம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The government should not waste taxpayer's money (வரிச் செலுத்துபவர்களின் பணத்தை அரசு வீணாக்கக் கூடாது)

{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=taxpayer&oldid=1619225" இலிருந்து மீள்விக்கப்பட்டது