ulterior
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ulterior, உரிச்சொல்.
- உள்நோக்குள்ள; மறைமுகமான /இரகசியமாகவுள்ள; வெளித் தோன்றாத
- ஒரு குறிப்பிட்ட பலன்/விளைவுக்காக ஒளித்து/மறைத்து வைக்கப்பட்ட
- பகிரங்கமாக பேசப்பட்ட அல்லது காண்பிக்கப்பட்டதற்கும் மேலாக,முறையாக செல்வதற்கான
- உத்தேசபூர்வமாக மறைத்த
- உடனடி தேவை/நலனுக்கு மேலாக அல்லது அப்பாற்பட்ட/எதிர்காலத்திற்கான
விளக்கம்
[தொகு]- ulterior (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ulterior--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[ ulterior[1][2][3]