உள்ளடக்கத்துக்குச் செல்

waft

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

waft, ஆங்கிலம்.

[தொகு]

wவாஃப்ட்

(கோப்பு)
பொருள்

(வி)

  1. தண்ணீர், காற்று இவற்றில் மெதுவாக மிதந்து செல்
  2. (தென்றல் போல்) மெல்ல வீசு
  3. மெதுவாகக் கொண்டு சென்று பரப்பு
  4. வாசம் கமழ்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

(பெ)

  • சன்னமாக உணரப்படும் ஒலி, வாசம் முதலியன
  • தென்றல் முதலியவற்றின் சிறு வீச்சு
  • கொடியசைத்துக் காட்டப்படும் சைகை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---waft--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=waft&oldid=1627774" இலிருந்து மீள்விக்கப்பட்டது