கமழ்
Appearance
கமழ் (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- ஊதுபத்தி மணம் கமழ்ந்தது.
- முற்றிலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது இல்லம் மணம் கமழ்ந்தன மலர்கள். முத்தால் கட்டிய மாலைகள் தொங்கின (பெரியபுராணம்- 127 - 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம், பா.சத்தியமோகன்)
- மாலைப் போதில் சோலையின் பக்கம் சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது. வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது. வாசம் வந்த வசத்தில் திரும்பினேன் சோலை நடுவில் சொக்குப் பச்சைப் பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண் டேனே! (உதய சூரியன், பாரதிதாசன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +