whirr
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
whirr(வி)
விளக்கம்
பயன்பாடு
- More arrows whirred past and embedded themselves in the wall - மேலும் அம்புகள் விர் என்று பாய்ந்து சென்று சுவரில் குத்தி நின்றன (Lorenzo's secret mission, Lila Guzmán, Rick Guzmán)
- All night the thoughts whirred like wheels in her head -இரவு முழுதும் அவள் மனதில் எண்ணங்கள் விர் என சக்கரங்கள் போலச் சுழன்றுகொண்டேயிருந்தன. (Adam's breed, Radclyffe Hall)
பொருள்
whirr(பெ)
விளக்கம்
பயன்பாடு
- Suddenly I heard the whirr of a hummingbird - திடீரெனத் தேன்சிட்டின் இறக்கையொலியைக் கேட்டேன் (The North American miscellany, Volume 2)
- whirr (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---whirr--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
{{சொல்வளம்|whir|whiz|purr}