இலக்கியம்
Appearance
பொருள்
- எண்ணங்களைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்தும் கலை, இலக்கியம் ஆகும்.
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு)-இலக்கியம்என்பது, ஒரு பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்------(இலக்கியம் என்ற சொல்லுக்குத் தரப் பட்டுள்ளன.)
|
|
==சொல்வளம்==மகாசோதி
- இலக்கு - இயம்
- இலக்கியப் பயன்பாடு, இலக்கியவாதி, இலக்கியார்த்தம்
- இலக்கிய வழக்கு, இலக்கிய மன்றம், இலக்கிய நடை, இலக்கிய மொழி, இலக்கிய ஆய்வு
- இலக்கிய நூல், இலக்கிய மேற்கோள், இலக்கிய வகை
- இலக்கிய மறுமலர்ச்சி, இலக்கிய அறிஞர், இலக்கியச்சான்று, இலக்கிய வட்டம்
- சிற்றிலக்கியம், பேரிலக்கியம்
- ஒப்பிலக்கியம்
- நாட்டுப்புற இலக்கியம், சங்க இலக்கியம், தொல்லிலக்கியம்
- வாய்மொழி இலக்கியம், பக்தி இலக்கியம்
- தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், நவீன இலக்கியம், கலை இலக்கியம்
- இலக்கணம், செம்மொழி
|