உள்ளடக்கத்துக்குச் செல்

திருமணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திருமணக்காட்சி. மாலைகள் அணிந்திருப்போர் மணமக்கள் (திருமணம் செய்துகொள்ளும் மணமகனும் மணமகளும்)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருமணம் (பெ)

  1. ஒரு ஆணும், பெண்ணும் சமூகத்தின் முன்னிலையில் கணவன் மனைவியாக உறவு ஏற்கும் சடங்கு; கல்யாணம், கலியாணம்,விவாகம்
  2. (கிறித்தவ வழக்கில்) மெய்விவாகம். இது ஒரு திருவருட்சாதனம்
மொழிபெயர்ப்புகள்

(இலக்கியப் பயன்பாடு)

  • மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
    வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)திருக்குறள்
  • மணந்தார் பிரிவுள்ளி (நாலடியார் 397)
  • திருமணமான ஆண்களே, கிறித்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள் திருவிவிலியம்(எபேசியர் 5:25)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருமணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமணம்&oldid=1997547" இலிருந்து மீள்விக்கப்பட்டது