பக்கவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பக்கவாதம், பெயர்ச்சொல்.

  1. உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய்வகை
  2. பட்சபாதம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. paralytic attack on one side of the body, hemiplegia; paralysis
  2. partiality
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • யான் பக்கவாதஞ்சொல்கிலேன் (அருட்பா, vi, உய்வகைகூறல். 4)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
வாதம் - பாரிசவாதம் - பட்சவாதம் - முடவாதம் - சுரவாதம் - வாக்குவாதம் - #


( மொழிகள் )

சான்றுகள் ---பக்கவாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பக்கவாதம்&oldid=1635186" இலிருந்து மீள்விக்கப்பட்டது