பரியந்தம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பரியந்தம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மரண பரியந்தம் - till death
- நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது. (எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், மாலை மலர், செப்டம்பர் 09, 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- பூதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பரியந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி