உள்ளடக்கத்துக்குச் செல்

பரியந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பரியந்தம்(பெ)

  1. எல்லை
  2. முடிவு
  3. வரைக்கும்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. limit of time or space; term, boundary
  2. end, termination
  3. till, until
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பூதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---பரியந்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அந்தம் - இறுதி - முடிவு - எல்லை - அத்து - பரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பரியந்தம்&oldid=1068923" இலிருந்து மீள்விக்கப்பட்டது