உள்ளடக்கத்துக்குச் செல்

படிப்பினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

படிப்பினை, .

  1. கற்றுக்கொள்ளும் பாடம்/உண்மை; புத்திமதி, நீதி
  2. கல்வி, வாசிப்பு, போதனை
  3. வங்கமணல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. lesson one learns, as from an experience etc; moral
  2. learning, [[study]; reading, recitation; instruction, teaching
  3. lead ore
விளக்கம்
பயன்பாடு
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும் (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
புத்திமதி - நீதி - கல்வி - வாசிப்பு - போதனை - படி - படிப்பு


( மொழிகள் )

சான்றுகள் ---படிப்பினை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=படிப்பினை&oldid=1068666" இலிருந்து மீள்விக்கப்பட்டது