விக்கினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விக்கினம்(பெ)

  1. இடையூறு, தடை
  2. தீது, தீமை
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. obstacle, impediment, hindrance, difficulty
  2. evil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ.சந். பிள்ளை. விநா. துதி).

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---விக்கினம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

இடையூறு - தடை - தீது - தீமை - விசனம் - விக்கினேசுரன் - விக்கல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விக்கினம்&oldid=1986846" இலிருந்து மீள்விக்கப்பட்டது